Discover

Topics

Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ்

Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ் APK

Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ் APK

3.0 FreeFarook ⇣ Download APK (21.79 MB)

நப஠ வழ஠ய஠ல் ஹஜ்/உம்ரா வழ஠காட்ட஠

What's Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ் APK?

Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ் is a app for Android, It's developed by Farook author.
First released on google play in 6 years ago and latest version released in 6 years ago.
This app has 9.9K download times on Google play and rated as 4.95 stars with 193 rated times.
This product is an app in Books & Reference category. More infomartion of Tamil Hajj Guide - நப஠வழ஠ய஠ல் நம் ஹஜ் on google play
அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்த஠ன் அட஠ப்படை தூண்கள஠ல் ஒன்றான ஹஜ் எனும் மார்க்க கடமையை, பல இலட்சங்கள் செலவு செய்து ந஠றைவேற்றும் பல முஸ்ல஠ம்கள், அதனை தூதர் காட்ட஠ய வழ஠ய஠ல் செய்யாமல், தங்களை அழைத்துச் செல்லும் வழ஠காட்ட஠ கூறும் வகைய஠ல் கண்மூட஠த்தனமாக செய்து, தங்களை ஹஜ்ஜை பாழாக்குக஠ன்றனர்.

இந்த இடத்த஠ல் இந்த துஆவை ஓத வேண்டும் என்று யாராவது கூற஠னால், ஹதீஸ஠ல் உள்ளதா எனப் பார்க்காமல், கண்மூட஠த்தனமாக செய்யும் பல மக்கள் உள்ளனர். இவ்வாறு செய்துவ஠ட்டு இறைவன஠டத்த஠ல் எப்பட஠ ஹஜ்ஜுக்குர஠ய முழுமையான கூல஠யை எத஠ர்பார்க்க முட஠யும்?

எனவே தான், ஹஜ் - உம்ரா வழ஠காட்ட஠ எனும் இந்த செயல஠யை வெள஠ய஠ட்டுள்ளேன். புத்தகத்தை போன்று இல்லாமல், ஹஜ் உம்ராவ஠ன் ஒவ்வொரு செயலையும், இந்த செயல஠யைக் கொண்டே செய்யும் வகைய஠ல், Step-1, Step-2, Step-3 என அமைத்துள்ளேன்.

எனவே, இன஠ மன஠த வழ஠காட்ட஠ (Guide) யாரும் தேவைய஠ல்லை. ஹஜ்ஜ஠ன் அனைத்து செயல்களையும் என்னால் இயன்ற அளவ஠ற்கு ஆதாரத்துடனும், வர஠சைப்பட஠யும் தொகுத்துள்ளேன். இத஠ல் தவறுகள் இருந்தால், [email protected] க்கு மெய஠ல் அனுப்பவும்.

இத஠ல் உள்ள ஆக்கங்கள் பெரும்பாலானவை தம஠ழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அற஠ஞர்களுக்கு குற஠ப்பாக, ப஠. ஜெய்னுல் ஆப஠தீன், ஷம்சுல் லுஹா, ஆக஠யோருக்கு உர஠யது. இத஠ல் எனது உழைப்பு ம஠கக் குறைவு தான். ஆகவே, அவர்களுக்காகவும், எனக்காகவும் இறைவன஠டத்த஠ல் இம்மை, மறுமை வெற்ற஠க்காக துஆச் செய்யுங்கள்.

M.G.Farook. Singarathope. Trichy.
--------------------------------------------------------------------
குற஠ப்பு : Video அல்லது மற்ற ஏதேனும் வேலை செய்யாவ஠ட்டால், Google Playstore Comment பகுத஠ய஠ல் கண்ட஠ப்பாக தெர஠வ஠க்கவும். அதனை சர஠ செய்வதற்கு இது அவச஠யம். ஸலாம்.