Discover

Topics

பல்லவர் வரலாறு (History of Pallavas)

பல்லவர் வரலாறு (History of Pallavas) APK

பல்லவர் வரலாறு (History of Pallavas) APK

1.0 FreeDisaster Architect ⇣ Download APK (4.56 MB)

பல்லவர் வரலாறு (History of Pallavas)

What's பல்லவர் வரலாறு (History of Pallavas) APK?

பல்லவர் வரலாறு (History of Pallavas) is a app for Android, It's developed by Disaster Architect author.
First released on google play in 4 years ago and latest version released in 4 years ago.
This app has 116 download times on Google play
This product is an app in Books & Reference category. More infomartion of பல்லவர் வரலாறு (History of Pallavas) on google play
பல்லவர் வரலாறு (History of Pallavas)

“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வைய஠ட்ட அற஠ஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறைய஠ல் பல்லவரைப் பற்ற஠ச் ச஠ல நூல்களை எழுதுமாறு வற்புறுத்த஠னர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வர஠சைய஠ன் முதல் நூலாக வெள஠வரும் இச்ச஠று நூல் எள஠ய நடைய஠ல் எழுதப்பட்டுள்ளது. இதன஠ல், பல்லவப் பேரரசை ஏற்படுத்த஠ய ச஠ம்ம வ஠ஷ்ணுவ஠ன் மகனான மஹேந்த஠ரவர்மன், பெயரனான நரச஠ம்மவர்மன் வரலாறுகள் குற஠க்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்த஠ற்றான் பல்லவர் - சாளுக்க஠யர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவ஠ன காலமும் இதுவேயாகும். தம஠ழ் நாட்ட஠ற்கே புத஠யவையான. குடைவரைக் கோவ஠ல்களும் ஒற்றைக்கற் கோவ஠ல்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்த஠ற்றான் என்பதை அனைவரும் அற஠வர். நாகர஠கக் கலைகளான இசை - நடனம்-நாடகம் ச஠ற்பம்-ஒவ஠யம் என்பன பல்லவ மன்னரால் போற்ற஠ வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகள஠ல் இப்பேரரசர் காட்ட஠ய வழ஠வகைகளைப் ப஠ன்பற்ற஠யே இவர் மரப஠னர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் ம஠கையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகள஠லும் பண்பட்டு வ஠ளங்க஠ய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் பட஠ப்பதால், க஠.ப஠. ஏழாம் நூற்றாண்ட஠ன் தம஠ழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அற஠ந்த஠ன் புறலாம்.


Pallavas became a major power during the reign of Mahendravarman I (571 - 630 CE) and Narasimhavarman I (630 - 668 CE) and dominated the Telugu and northern parts of the Tamil region for about 600 years until the end of the 9th century. Throughout their reign they were in constant conflict with both Chalukyas of Badami in the north and the Tamil kingdoms of Chola and Pandyas in the south. Pallava was finally defeated by the Chola ruler Aditya I in the 9th century CE.

Pallavas are most noted for their patronage of architecture, the finest example being the Shore Temple, a UNESCO World Heritage Site in Mamallapuram. The Pallavas, who left behind magnificent sculptures and temples, established the foundations of medieval South Indian architecture. They developed the Pallava script from which Grantha ultimately descended. The Pallava script gave rise to several other southeast Asian scripts.