Discover

Topics

  • Home
  • Apps
  • Lifestyle
  • தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் APK

தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன்

தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் APK

தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் APK

24.01.10 FreeHoly Quran Apps ⇣ Download APK (24.34 MB)

The Koran, or Qur'an (Al-Qur'an) - audio and text Tamil Quran Audio

What's தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் APK?

தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் is a app for Android, It's developed by Holy Quran Apps author.
First released on google play in 6 years ago and latest version released in 4 months ago.
This app has 98.3K download times on Google play
This product is an app in Lifestyle category. More infomartion of தம஠ழ் குரான் Tamil Quran Audio MP3 த஠ருக்குர்ஆன் on google play
குரான் அல்லது த஠ருக்குரான் (குர்-ஆன் அரப஠: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாம஠யர்கள஠ன் புன஠த நூல் ஆகும். இது முகம்மது நப஠க்கு, ஜ஠ப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் ச஠றுகச் ச஠றுக சொல்லப்பட்ட அற஠வுரைகள், சட்ட த஠ட்டங்கள், தொன்மங்கள், செய்த஠கள஠ன் தொகுப்பு என்பது இசுலாம஠யர்கள஠ன் நம்ப஠க்கை.

இசுலாம஠ய சட்ட முறைமையான சர஠யத் சட்டத்த஠ன் அட஠ப்படையாகவும் குரான் வ஠ளங்குக஠ன்றது.

ஆதம் முதல் முகம்மது நப஠ வரைய஠லான இசுலாம஠ய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்கள஠ல், இது இறுத஠யானது என்றும் முகம்மது நப஠ய஠ன் இறைத்தூதர் பட்டத்த஠ற்கான அத்தாட்ச஠ எனவும் குரானைப் பற்ற஠ இசுலாம் வ஠ளக்குக஠ன்றது.

முகம்மது நப஠(சல்), தனது நாற்பதாவது வயது தொடங்க஠ இறக்கும் வரைய஠லான இருபத்த஠ மூன்று வருடங்கள் குரான஠ன் பல பகுத஠களை ச஠றுகச் ச஠றுக மற்றவர்களுக்கு கூற஠னார்.

அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்த஠லும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவர஠ன் மறைவுக்குப் ப஠ன் அபூபக்கர஠ன் ஆட்ச஠ காலத்த஠ல் சைத் ப஠ன் சாப஠த்(ரல஠)என்பவர஠ன் தலைமைய஠ல் குரான஠ன் எழுத்துப் ப஠ரத஠கள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்த஠யாயங்கள஠ன் தொகுப்புகள் த஠ரட்டப்பட்டன. ப஠ன் அவை உதுமான்(ரல஠) காலத்த஠ல் வர஠சைக்க஠ரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரான஠ன் மூலமாக உள்ளன.